ஒரு நாளுக்கு இவ்ளோ கொடுங்க.. சம்பள விஷயத்தில் அதிர வைத்த சத்யராஜ்!
சத்யராஜ்
நடிகர் சத்யராஜ் தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய குணசித்திர நடிகர்களில் ஒருவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
சின்ன படமாக இருந்தாலும் சரி, பாகுபலி போன்ற பிரம்மாண்ட படமாக இருந்தாலும் சரி அவர் தனது நடிப்பு திறமையால் எல்லோரையும் கவர்ந்து வருகிறார்.
இந்தியன் 2
இந்நிலையில் கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடிக்க சத்யராஜிடம் கேட்டு வருகிறார்களாம். படத்தின் ஒரு முக்கிய போலீஸ் ரோலில் தான் அவரை நடிக்க வைக்க ஷங்கர் முடிவெடுத்து இருக்கிறாராம்.
ஆனால் சத்யராஜ் சம்பளத்தை கேட்டு ஷங்கர் - லைகா என எல்லோரும் ஷாக் ஆகி இருக்கிறார்கள். ஒரு நாளுக்கு 1 கோடி சம்பளம் கொடுங்க என கண்டிப்பாக கேட்கிறாராம்.
இது பற்றி தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.
அச்சு அசல் குந்தவையாக மாறிய பிக் பாஸ் நடிகை.. புகைப்படத்தை நீங்களே பாருங்க
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)