நடிகர் சத்யராஜின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்

By Kathick Oct 07, 2022 05:20 AM GMT
Report
130 Shares

சத்யராஜ்

தமிழ் சினிமாவில் மிகமுக்கியமான நட்சத்திரங்களில் ஒருவர் சத்யராஜ். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதே கதாபாத்திரமாக திரையில் வாழக்கூடியவர் இவர்.

அதிலும் குறிப்பாக வில்லன் கதாபாத்திரம் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு வெறித்தனமாக நடிப்பார்.

நடிகர் சத்யராஜின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம் | Sathyaraj Wife And Family Photo

இவர் நடிப்பில் வெளிவந்த அமைதிப்படை, நடிகன், கடலோர கவிதைகள் என பல படங்கள் மக்கள் மனதில் இன்றும் நீங்காமல் இடம் பிடித்துள்ளது.

அடுத்ததாக சத்யராஜ் நடிப்பில் லவ் டுடே மற்றும் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

குடும்ப புகைப்படம்

இந்நிலையில், நடிகர் சத்யராஜ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் சத்யராஜின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம் | Sathyaraj Wife And Family Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US