சாயிஷாவா இப்படி? கிளாமரில் அசத்தும் ஆர்யாவின் மனைவி.. லேட்டஸ்ட் கிளிக்
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே பிரபலமானவர் தான் சாயிஷா. இவர் 2017 -ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான "வனமகன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான், டெடி போன்ற படங்களில் நடித்து தனக்கென சினிமாவில் தனி இடத்தை பிடித்தார்.
சாயிஷா, நடிகர் ஆர்யாவை 2019 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2021ல் இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது.

கிளாமர் புகைப்படம்
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் சாயிஷா, திருமணத்திற்கு பின்பு ஹோம்லியாகவே பல புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் சாயிஷா மீண்டும் கிளாமர் ட்ராக்கில் சென்றுள்ளார். அவர் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
போலீசில் புகார் அளித்த பிக் பாஸ் 6 பிரபலம்.. என்ன நடந்தது தெரியுமா?
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan