முகத்தை மறைத்து பர்தாவுடன் ரயில் நிலையம் வந்த தமிழ் நடிகை! யார் பாருங்க
பொதுவாக நடிகைகள் பொது இடத்திற்கு வந்தால் எவ்வளவு கூட்டம் கூடும் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவர்கள் உடன் செல்பி எடுக்கவும் அதிகம் பேர் வருவார்கள்.
இதனாலேயே பல பிரபலங்கள் பொது இடங்களுக்கு வருவதை தவிர்த்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு பிரபல நடிகை பர்தா அணிந்து ரகசியமாக ரயில் நிலையம் வந்த வீடியோ தற்போது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஸ்வாதி ரெட்டி
சுப்ரமணியபுரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து இருக்கும் ஸ்வாதி ரெட்டி தான் இப்படி முகத்தை மறைத்து ரயில் நிலையம் சென்று இருக்கிறார். அவர் கணவரை விவாகரத்து செய்கிறார என சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோவை அவரே இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருக்கிறார். இதோ
சந்திரமுகி 2 படத்தின் முதல் விமர்சனம்! எப்படி இருக்கு? முழு படத்தையும் பார்த்த பிரபலம்

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
