வித்யாசாகரை முதலில் திருமணம் செய்ய மறுத்தாரா நடிகை மீனா- இதுவரை வெளிவராத தகவல்
நடிகை மீனா தமிழ் சினிமா ரசிகர்களால் முன்னணி நாயகியாக ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட பிரபலம்.
அண்மையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் அவர்கள் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஜுன் 28ம் தேதி அவர் உயிரிழந்தார். அவரது மரண செய்தி ரசிகர்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மீனாவின் திருமணம்
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே 2009ம் ஆண்டு ஜுலை 12ம் தேதி நடிகை மீனாவிற்கும் வித்யாசாகம் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் முதலில் மீனா வித்யாசாகர் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இருவருக்கும் ஜாதக பொறுத்தம் அமோகமாக அமைய வீட்டில் திருமணம் செய்ய முடிவு செய்தார். பின் நாங்கள் இருவரும் தனியாக சந்தித்து பேசியபோது அவரது வேலை போன்ற விஷயங்களால் முதலில் பிடிக்காமல் போனது.
பின் எனது உறவினர் ஒருவர் நல்ல வரனை மிஸ் செய்கிறீர்கள் என்று அழுத்தமாக கூற பிறகே திருமணம் செய்துகொண்டதாக மீனாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
