குடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் முன்னாள் மனைவி! வீடியோ வைரல்
பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் பார்ட்டிக்கு செல்வது வழக்கமான ஒன்று தான். அதுவும் பாலிவுட் சினிமாவில் பார்ட்டி என்பது அடிக்கடி நடக்கும், அதற்கு பிரபலங்கள் வரும் போட்டோக்களும் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகும்.
நேற்று கரண் ஜோகர் நடத்திய பார்ட்டியில் ஆர்யன் கான், அனன்யா பாண்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
போதையில் தள்ளாடிய பிரபலம்
இந்த பார்ட்டியில் சீமா சஜ்தேவும் கலந்துகொண்டார். அவர் நடிகர் சோஹைல் கானின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கரண் ஜோகர் உட்பட பாலிவுட்டில் பல பிரபலங்கள் உடன் நட்பாக இருந்து வரும் நிலையில், நேற்றைய பார்ட்டிக்கும் அழைக்கப்பட்டு இருந்தார்.
சீமா பார்ட்டியில் இருந்து வெளியில் வந்த போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்தார். அவர் போதையில் தள்ளாடிய நிலையிலும் போட்டோவுக்கு போஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
அவரை நெட்டிசன்களில் ஒரு தரப்பினர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
விஜய் புலி படம் நடித்ததே இதற்காக தான்: உண்மை காரணத்தை சொன்ன பிரபலம்

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
