விஜய் புலி படம் நடித்ததே இதற்காக தான்: உண்மை காரணத்தை சொன்ன பிரபலம்
விஜய் எதற்காக புலி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதற்க்கு உண்மை காரணம் வெளியாகி இருக்கிறது.
புலி
நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அதிகம் ரசிகர் கூட்டம் அவருக்கு இருக்கிறது.
இருப்பினும் அவரது ஒரு சில படங்கள் மோசமான விமர்சனங்களையும் சந்தித்து இருக்கிறது. அப்படி ஒரு படம் தான் புலி.
நடித்தது இதற்காக தான்
விஜய் எதற்காக இப்படி ஒரு படத்தில் நடித்தார் என அந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நட்டி என்கிற நடராஜ் தெரிவித்து இருக்கிறார்.
இந்த கேள்வியை நான் அவரிடமே கேட்டேன், 'எனக்கு ரசிகர்கள் ரொம்ப பேர் இருக்காங்க. டான்ஸ், ஆக்ஷன் என கமர்சியல் படங்கள் நிறைய பண்றேன். 8 முதல் 15 வயது வரை இருக்கும் குழந்தை ரசிகர்களுக்காக தான் இப்படி ஒரு படம்' என கூறினாராம் விஜய்.
விஜய்க்கு அக்காவாக நடித்துள்ள மௌனராகம் சீரியல் நடிகை.. யார் தெரியுமா

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
