நடிகரும், இயக்குனருமான செல்வராகவனின் 3 குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?- நன்றாக வளர்ந்துவிட்டார்களே, லேட்டஸ்ட் க்ளிக்
செல்வராகவன்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் முக்கியமாக கவனிக்கப்படும் ஒரு இயக்குனர்.
2002ம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற படம் மூலம் சினிமாவில் பெரிய பணியை தொடங்கிய இவர் தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஓருவன், மயக்கம் என்ன என தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வந்தார்.
இப்போது அவர் கதை எழுதி இயக்கியுள்ள தனுஷ் நடிப்பில் தயாரான நானே வருவேன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. நடிகராகவும் பீஸ்ட், சானி காகிதம், நானே வருவேன் படங்களில் நடித்து வருகிறார்.
குடும்பம்
2006ம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்துகொண்ட செல்வராகவன் சில காரணங்களால் அவரை 2009ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
பின் 2011ம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்த செல்வராகவனுக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
அண்மையில் செல்வராகவன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ பாருங்கள்,
சுத்தமாக Washout ஆன விக்ரமின் கோப்ரா- இப்படி ஒரு நிலைமையா?