தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா படத்தில் செல்வராகவன், வெளிவந்த தகவல்
லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 25 கோடி அவருக்கு சம்பளம் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா படத்தில் செல்வராகவன்
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் கமிட்டாகி இருக்கிறார் என தெரியவந்துள்ளது.
சமீபத்தில் தான் செல்வராகவனை சந்தித்து கதையை கூறி ஓகே செய்துள்ளாராம் ஐஸ்வர்யா. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பில் செல்வராகவன் இணைந்து கொள்வார் என கூறப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடுத்தும் பிரியப்போகிறதா, அதிர்ச்சியளிக்கும் வீடியோ

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
