13 நாட்களில் தமிழகத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படம் செய்துள்ள வசூல்- செம கலெக்ஷன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் கடந்த ஜுன் 3ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி இருந்தது.
படம் வெளியான நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது, முதல் நாளில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் நல்ல கலெக்ஷனை பெற்றது.
படம் ரிலீஸ் ஆகி நேற்றோடு 13 நாட்கள் ஆகிறது, உலகம் முழுவதும் படம் ரூ. 300 கோடியை தாண்டியுள்ளது, இது கமல்ஹாசன் ரசிகர்களுக்கு கொண்டாட்ட செய்தியாக உள்ளது.
தமிழக வசூல்
தமிழகத்தில் இந்த வருடம் வெளியான படங்களில் நல்ல வசூலை ஈட்டிய படமாக கமல்ஹாசனின் விக்ரம் அமைந்துள்ளது. 13 நாட்களில் தமிழகத்தில் கமல்ஹாசனின் விக்ரம் ரூ. 138 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் பீஸ்ட் படம் செய்த புதிய சாதனை- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
