புதுப்பேட்டை 2 குறித்து இயக்குநர் செல்வராகவன் கொடுத்த அப்டேட் ! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்..
புதுப்பேட்டை 2
தமிழ் சினிமாவில் சிறந்த திரைப்படங்களை கொடுத்த கூட்டணி தனுஷ் மற்றும் செல்வராகவன்.
இவர்கள் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட திரைப்படங்களை இவர்கள் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் நானே வருவேன்.
இந்நிலையில் இவர்களின் முக்கிய திரைப்படமான புதுப்பேட்டை 2 குறித்து தற்போது புதிய அப்டேட் கொடுத்துள்ளார் செல்வராகவன். அதன்படி புதுப்பேட்டை 2 தான் முதலில் வெளிவரும் அதன் பிறகு தான் அயிரத்தில் ஒருவன் 2 வெளியாகும் என கூறியுள்ளார்.
அயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்திலும் தனுஷ் தான் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் படத்திற்கு முன் தமிழ்சினிமாவில் Industry Hit-ஆன கமலின் திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா?
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu