விக்ரம் படத்திற்கு முன் தமிழ்சினிமாவில் Industry Hit-ஆன கமலின் திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா?
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்கநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.
கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்த இப்படம் உலகளவில் வசூலை வாரி குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவின் இனி ரஜினி, விஜய், அஜித்தின் திரைப்படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைக்கும் என சொல்லப்பட்ட நிலையில் அதனை எல்லாம் உடைத்து தற்போது கமல் தமிழகத்தில் அதிக வசூலை குவித்து Industry Hit விக்ரம் படத்தை கொடுத்துள்ளார்.
அப்படியான சாதனை படைத்து களமிறங்கிய உலகநாயகனுக்கு இது புதிதல்ல ஏற்கனவே இதே போல் தமிழகத்தில் அதிக வசூல் குவித்து Industry Hit திரைபடங்களை அதிக முறை கொடுத்துள்ளார் கமல்.
சகலகலா வல்லவன் - 1982
அபூர்வ சகோதரர்கள் - 1989
தேவர் மகன் - 1992
இந்தியன் - 1996
விக்ரம் - 2022
கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு நடிகை சிம்ரன் சொன்ன விஷயம் ! என்ன தெரியுமா?