செம்பருத்தி சீரியல் புகழ் நடிகர் கார்த்திக் ராஜா இது, லேட்டஸ்ட் க்ளிக்- இப்படி உள்ளாரே?
கார்த்திக் ராஜ்
கனா காணும் காலங்கள் என்ற தொடர் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் கார்த்திக் ராஜ். அந்த தொடர் பிறகு ஆபிஸ் 1 மற்றும் 2, ஜோடி நம்பர் 1, செம்பருத்தி என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார்.
இடையில் செம்பருத்தி தொடரில் இருந்து அவர் விலக ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். இப்போது கார்த்திக் ராஜ் சொந்தமாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட் க்ளிக்
செம்பருத்தி தொடரை தாண்டி வேறு எந்த தொடரும் கமிட்டாகாத கார்த்தி இன்ஸ்டாவில் மட்டும் எப்போதும் ஆக்டீவாக இருக்கிறார். அண்மையில் அவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் போட அட கார்த்திக் என்ன இப்படி முடி வெட்டி ஆளே மாறிவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட செய்து வருகின்றனர்.
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி ரம்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?