செம்பருத்தி சீரியல் கிளைமேக்ஸ் காட்சிக்காக தங்கத்தால் ஆன புடவையா?- புகைப்படத்துடன் இதோ
ஜீ தமிழ் சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சி மக்களிடம் கொஞ்சம் பிரபலம் ஆக ஆரம்பித்த நாள் முதல் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் செம்பருத்தி. 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் தொடர்ந்து 6 வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பார்வதி-கார்த்தி ஜோடி மக்களிடம் அதிகம் பிரபலமானது, ஆனால் இடையில் நாயகன் சீரியலில் இருந்து வெளியேறி வேறொருவர் நடிக்க வந்தார்.
இப்போது தொடர் முடிவை எட்டியுள்ளது. இந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது நாளை சீரியல் கிளைமேக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது.
கிளைமேக்ஸ் காட்சியின் சிறப்பு
1400 எபிசோடுகளை கடந்து ஓடிள இந்த தொடரின் இறுதி காட்சிக்காக நாயகி பார்வதி ஸ்பெஷல் புடவை ஒன்றை அணிந்துள்ளாராம். அதாவது அந்த புடவை பிரத்யேகமாக தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட புடவையாம்.
அப்புடவையின் மதிப்பு ரூ. 1 லட்சம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைக்கேட்டு ரசிகர்கள் அந்த புடவை அணிந்து வரும் காட்சிகளை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் எத்தனை பதக்கங்களை வென்றுள்ளார் தெரியுமா?

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
