தமிழ் சின்னத்திரையில் ஒரு சீரியல் 1000 எபிசோடுகளை இப்போது எல்லாம் தாண்டுகிறது என்றால் அதிசயம் தான். ஆரம்பித்த வேகத்திலேயே தொடர்கள் முடிந்ததையெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம்.
90 காலகட்டங்களில் ஒளிபரப்பான தொடர்களில் கதையும் இருக்கும் நீண்ட நாட்களும் ஓடும். அப்படி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடிய ஒரு தொடர் என்றால் அது செம்பருத்தி தான்.
செம்பருத்தி தொடர் பயணம்
நாராயணன், தர்மலிங்கம் ஆகியோர் இந்த தொடருக்கு கதை எழுத 1400 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடுகிறது.
தற்போது கதையில் ஃப்ளாஷ் பேக் ஓடுகிறது, அதோடு தொடரும் முடிவுக்கு வருவதாக நிறைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்ல தொடர் தான், ஆனால் கதாநாயகன் மாற்றத்திற்கு பிறகு கொஞ்சம் ரசிகர்களின் ஹிட லிஸ்டில் இருந்து வெளிவர பின் சூடு பிடிக்க ஓடியது. சீரியல் முடிவுக்கு வந்தது என்ற செய்தி கேட்டு செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் தான் உள்ளனர்.
செம்பருத்தி தொடரின் கிளைமேக்ஸ் காட்சியின் புகைப்படம் இதோ,
பல உணவகங்களை திறந்து வரும் நடிகர் சூரியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?