தனது தாத்தா முன்பே அவரது வசனத்தை பேசிக் காட்டிய நடிகர் செந்திலின் பேத்தி- வைரல் வீடியோ
செந்தில் தமிழ் சினிமா மறக்கவே முடியாத ஒரு காமெடி நடிகர். இவரும்-கவுண்டமணியும் சேர்ந்து அசத்திய காமெடி காட்சிகளை எப்போது வேண்டுமானாலும் ரசித்து பார்க்கலாம்.
அந்த அளவிற்கு இவர்கள் இருவரது கூட்டணியில் வந்த காட்சிகள் பெரிய அளவில் ஹிட் ஆனது. இவர்கள் இப்போது சேரந்து நடிப்பார்களா என்ற ஏக்கம் ரசிகர்களிடம் இருக்கத் தான் செய்கிறது, ஆனால் இப்போது சாத்தியம் இல்லை என்பது தான் உண்மை.
செந்திலின் பேத்தி
நடிகர் செந்திலிக்கு மணிகண்டன், ஹேமசந்திரா என இரு மகன்கள் உள்ளார்கள். தற்போது செந்திலின் பேத்தி மிருதி அவர் முன்பே அவரது வசனத்தை ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார்.
அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் செந்திலின் மூத்த பேத்தி மிருதி... pic.twitter.com/xPLZkSPcLU
— Film Food & Fun (@FilmFoodTravel) May 30, 2022
தமிழகத்தை முற்றிலுமாக கைப்பற்றிய ராக்கி பாய்- வலிமை மற்றும் பீஸ்ட் படத்தை தோற்கடித்த KGF 2

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
