திருமணம் ஆகி 8 வருடங்களுக்கு பின் கர்ப்பமாகியுள்ள ஸ்ரீஜாவின் திருமண புகைப்படம்.. இதோ பாருங்க

Pregnancy Serials
By Kathick 1 மாதம் முன்

செந்தில் - ஸ்ரீஜா

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இணைந்து நடிக்க துவங்கி, அதன்பின் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் செந்தில், ஸ்ரீஜா.

திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து மாப்பிள்ளை, கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார்கள்.

திருமணம் ஆகி 8 வருடங்களுக்கு பின் கர்ப்பமாகியுள்ள ஸ்ரீஜாவின் திருமண புகைப்படம்.. இதோ பாருங்க | Senthil Sreeja Marriage Photo

அண்மையில் தன்னுடைய மனைவி 8 வருடத்திற்கு பிறகு கர்ப்பமாகியுள்ளார், உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்கு வேண்டும் என்று செந்தில் வளைகாப்பு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.

திருமண புகைப்படம்

இந்நிலையில், விரைவில் பெற்றோர்கள் ஆகப்போகும் செந்தில் ஸ்ரீஜாவின் திருமணம் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..


GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US