சீரியல் நடிகர் அமித் பார்கவ் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக்

By Yathrika Nov 08, 2022 02:53 PM GMT
Report

அமித் பார்கவ்

தமிழ் சின்னத்திரை மக்களிடம் மிகவும் பிரபலம். வீட்டில் இருக்கும் பெண்கள், அதிலும் கொரோனாவிற்கு பிறகு தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது என்று தான் கூற வேண்டும்.

அவர்களை கவரும் வண்ணம் நிறைய புத்தம் புதிய தொடர்கள் வந்துகொண்டே இருக்கின்றன, பழைய தொடர்கள் முடிவுக்கு வந்தவண்ணம் உள்ளது.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர் அமித் பார்கவ்.

இவர் இப்போது எந்த ஒரு தொடரிலும் நடிக்கவில்லை.

சீரியல் நடிகர் அமித் பார்கவ் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக் | Serial Actor Amit Bhargav Latest Family Click

குடும்பம்

சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் சிவரஞ்சனி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளார்.

தீபாவளி ஸ்பெஷலாக அமித் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட இவரது மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

28 நாட்கள் பிக்பாஸில் இருந்த ஷெரினா பெறப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US