பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணா இது?- புதிய லுக்
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தொடரை எப்போது முடிப்பார்கள் என்ற எண்ணம் மக்களிடம் தோன்றிவிட்டது.
தற்போதைய கதைக்களம்
இப்போது கதையில் இரண்டு புதிய நபர்களை அறிமுகம் செய்துள்ளார்கள். சௌந்தர்யாவின் நண்பர் என்று ஒருவரும், வெண்பாவின் அம்மா ஷர்மிலா என்பவரும் வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் வந்து என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
புதிய லுக்கில் அருண்
இந்த தொடரில் பாரதி வேடத்தில் ஆரம்பத்தில் இருந்து நடித்து வருபவர் அருண். இவர் இப்போது இன்ஸ்டா பக்கங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அண்மையில் தாடி எல்லாம் கொஞ்சம் வைத்து புதிய லுக்கில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் சூப்பர் லுக் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஜுலி போட்ட முதல் பதிவு- என்ன தெரியுமா?