சீரியல் நடிகர் பப்லு ப்ரித்விராஜின் சொத்து மதிப்பு மட்டுமே இத்தனை கோடியா?
பப்லு ப்ரித்விராஜ்
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல்வேறு படங்களிலும், தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் ப்ரித்விராஜ். 1990ல் இருந்து இவர் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
2000களில், ரமணி வெர்சஸ் ரமணி சீரியல்களிலும், நாகா இயக்கிய மர்ம தேசம் என்ற த்ரில்லரிலும் அவர் முக்கிய வேடங்களில் நடித்தார்.
அவர் கடைசியாச சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த கண்ணான கண்ணே என்ற தொடரில் அப்பா வேடத்தில் சிறப்பாக நடித்து வந்தார், தொடரும் இப்போது முடிந்துவிட்டது.
2வது திருமணம், சொத்து மதிப்பு
இவர் சமீபத்தில் 23 வயதே ஆன ஷீட்டல் என்ற இளம் பெண்ணை மறுமணம் செய்தார். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் பல்லு. இந்த நேரத்தில் தான் அவரது சொத்து மதிப்பு குறித்து தகவல் வந்துள்ளது.
படங்கள், சீரியல்கள் என தொடர்ந்து நடிக்கும் பப்லுவிடம் கிட்டத்தட்ட ரூ. 5 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மறைந்த சரிகமப புகழ் ரமணி அம்மாள் நிகழ்ச்சியில் ஜெயித்த பணம், நிலம் என்ன ஆனது தெரியுமா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
