விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் நாயகன்- இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சி
இளைஞர்களை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடப்பது விஜய் டிவியில் தான். இதில் சூப்பரான சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.
மதியத்தில் இருந்து தொடர்கள் ஆரம்பித்து இரவு வரை ஒளிபரப்பாகிறது, அதோடு வார இறுதியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

முத்தழகு தொடர்
இந்த தொலைக்காட்சியில் முத்தழகு என்ற தொடர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நாயகனுக்கு இரண்டு நாயகிகள் என தொடர் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிறது.
தற்போது என்ன தகவல் என்றால் இந்த சீரியல் நாயகன் ஆஷிஷ் அண்மையில் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தில் ஏற்பட்ட காயத்துடன் அவரே இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து என்ன ஆனது, இப்போது எப்படி உள்ளீர்கள் என கேட்க தற்போது நலமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
துணிவு படத்தின் கதை இது தான்! ரன்டைம் விவரமும் இதோ
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri