துணிவு படத்தின் கதை இது தான்! ரன்டைம் விவரமும் இதோ
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை என தொடர்ந்து க்ரைம் கதைகளாக படமாக்கி வரும் ஹெச்.வினோத் தற்போது அஜித்துடன் இணைந்து எடுத்திருக்கும் துணிவு படமும் அதே போன்ற க்ரைம் கதைக்களம் தான்.
பஞ்சாப் வங்கி கொள்ளை சம்பவத்தை வைத்து துணிவு படம் எடுக்கவில்லை என வினோத் முன்பே பேட்டியில்கூறி இருந்தார்.

துணிவு கதை
தற்போது துணிவு படத்தின் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. UKவில் முன்பதிவு தளங்களில் துணிவு படத்தின் கதை குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து வங்கி கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது அஜித் தலைமையிலான டீம் (கிட்டத்தட்ட Money Heist போல). அதற்கான திட்டங்கள் அனைத்தையும் அஜித் தான் போடுவார்.
எதற்காக இப்படி அஜித் வங்கிகளை கொள்ளை அடிக்கிறார் என்பது தான் படத்தின் கதையே.

முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri