ரஜினியுடன் புகைப்படம் எடுத்திருக்கும் இந்த சீரியல் நடிகர் யார் தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த்
தமிழ் சினிமா ஏன் இந்திய சினிமாவே பெருமையாக கொண்டாடும் ஒரு சிறந்த நடிகர் ரஜினிகாந்த்.
இன்று இவர் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், ரசிகர்கள் அவரை பார்க்க வீட்டிற்கு செல்ல அவரோ வெளியூர் சென்றுவிட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த தெரிவித்திருக்கிறார்.
பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
புகைப்படம் வெளியிட்ட நடிகர்
சிலர் ரஜினியுடன் இதற்கு முன் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்து வாழ்த்து கூறி வருகின்றனர். தற்போது பிரபல சீரியல் நடிகரான ராஜ்கமல் சிறுவயதில் இருந்து ரஜினியுடன் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்து தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.
இதோ பாருங்கள்,
சீரியல் ஜோடி சஞ்சீவ், ஆல்யா மானசாவிற்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட சோகம்- நடிகையின் பரபரப்பு பதிவு
![ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க!](https://cdn.ibcstack.com/article/3e707cff-5a30-4e8a-b231-a04e7baa7612/25-67a4932d7ea9d-sm.webp)
ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க! IBC Tamilnadu
![சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/7c25a76b-c601-4e81-8659-8282f8763737/25-67a44269bee66-sm.webp)