சீரியல் ஜோடி சஞ்சீவ், ஆல்யா மானசாவிற்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட சோகம்- நடிகையின் பரபரப்பு பதிவு
ஆல்யா மானசா-சஞ்சீவ்
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக இருக்கிறார்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரில் முதலில் ஜோடியாக நடித்தார்கள்.
அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட திருமணம் செய்து 2 குழந்தைகளையும் பெற்றுவிட்டார்கள்.
இப்போது சன் தொலைக்காட்சியில் சஞ்சீவ் கயல் என்ற தொடரில் நடிக்க ஆல்யா மானசா இப்போது இனியா என்ற தொடரில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இரண்டு தொடர்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏற்பட்ட பிரச்சனை
சஞ்சீவ்-ஆல்யா இருவரும் வெளியூர் செல்ல தனியார் நிறுவனத்தில் விமான டிக்கெட் புக் செய்துள்ளார்கள், ஆனால் 9 மணிநேரம் ஆகியும் விமான வரவில்லை. இதனால் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்ப ஒரு பெண் கூட மயங்கி விழுந்திருக்கிறார்.
இதனால் கடுப்பான சஞ்சீவ் மற்றும் பிற பயணிகளும் விமான நிறுவன ஊழியர்களுடன் சண்டைக்கு சென்றிருக்கிறார்கள், அதோடு இனிமேல் அந்த தனியார் நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்யாதீர்கள் என்றும் கூறியுள்ளனர்.


அட நடிகர் ராகவா லாரன்ஸிற்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?- புகைப்படத்துடன் இதோ
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri