ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடிக்கும் கேப்ரியல்லா, சித்தார்த் 10 வருடத்திற்கு முன் எப்படி உள்ளார்கள் பாருங்க
ஈரமான ரோஜாவே 2
விஜய் தொலைக்காட்சியால் பிரபலமானவர்களில் ஒருவர் தான் கேப்ரியல்லா.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமான இவர் சிறுவயதிலேயே ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் பட்டத்தையும் வென்றார்.
அதன்பிறகு சில தொடர்கள், நடன நிகழ்ச்சிகள் என பங்குபெற்று வந்த கேப்ரியல்லா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இப்போது அவர் ஈரமான ரோஜாவே 2 தொடரில் நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக சித்தார்த் என்ற நடிகர் நடிக்கிறார், இவரும் சின்னத்திரையில் பிரபலமான நடிகராக இருக்கிறார்.
10 வருடத்திற்கு முன்
கேப்ரியல்லா மற்றும் சித்தார்த் இப்போது தொடரில் ஜோடியாக நடித்து ரொமான்ஸ் எல்லாம் கலக்குகிறார்கள்.
ஆனால் இவர்கள் 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்தார்கள் என்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அட என்ன இது, அப்பா பொண்ணு போல இருக்கிறார்கள் என கலவையான கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.
எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு- மிகவும் வருத்தப்பட்டு பேசிய நடிகை சீதா