படு பிரம்மாண்டமாக பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஆல்யா மானசா... வெளியான வீடியோ
ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையில் உள்ள பிரபலமான நாயகிகளில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா.
மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் அப்படியே விஜய் டிவி பக்கம் ராஜா ராணி என்ற சீரியல் நடித்து மக்களின் மனதை கவர்ந்தார்.
அதன்பின் அதே தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 நடித்தார், இடையில் தன்னுடன் நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்தார்.
கடைசியாக சன் தொலைக்காட்சியில் இனியா தொடர் நடித்தவர் அது முடிவடைய இன்னும் எந்த சீரியலும் கமிட்டாகவில்லை.
பிறந்தநாள்
இன்று சீரியல் நடிகை ஆல்யா மானசா பிறந்தநாள், அவரின் பிறந்தநாளை துபாசில் சொகுசு கப்பல் போன்ற காரில் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அதோடு ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நடித்துள்ள Cleopatra என்ற பாடல் வெளியாகியுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் பாடல் ஆல்பம் வீடியோ வைரலாகி வருகிறது.

வலுவான ஆயுதங்களால் ரஷ்யாவை தாக்கலாம்... உக்ரைனுக்கு கட்டுப்பாடுகளை நீக்கிய மேற்கத்திய நாடுகள் News Lankasri

Brain Teaser Maths: அதி புத்திசாலிகளுக்கு மட்டும் தெரிந்த புதிர் - உங்களால் தீர்க்க முடியுமா? Manithan
