காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட சிகிச்சை பெற்ற சீரியல் நடிகை ஆல்யா மானசா தற்போதைய நிலையை பார்த்தீர்களா?
நடிகை ஆல்யா மானசா
நடிகை ஆல்யா மானசா தமிழ் சின்னத்திரையில் உள்ள சீரியல் நடிகைகளிலேயே டாப்பில் இருக்கும் பிரபலம். திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் இவரது மவுசு ஒன்றும் குறையவே இல்லை.
இன்ஸ்டாவில் இப்போது அவர் ஒரு புகைப்படம் பதிவு செய்தாலும் லைக்ஸ் பெரிய அளவில் கிடைக்கிறது. அண்மையில் இவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட ஆபரேசன் எல்லாம் செய்தார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் வேண்டினார்கள்.

லேட்டஸ்ட் வீடியோ
இந்த நிலையில் தான் நடிகை ஆல்யா மானசா ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் கால் சரியாகிவிட்டதா, இருந்தாலும் பார்த்து நடனம் ஆடுங்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நான் தற்கொலை செய்து இறந்தால் அதற்கு இவர்கள் தான் காரணம்- பரபரப்பை கிளப்பிய நடிகையின் கடிதம்