குழந்தை பிறக்கும் நேரத்தில் புதிய பிளானில் சீரியல் நடிகை ஆல்யா மானசா- என்ன தெரியுமா?
சீரியல் பிரபலங்கள் தான் இப்போது பிஸியான கலைஞர்களாக இருக்கிறார்கள். எல்லா தொலைக்காட்சியிலும் வெள்ளி வரை ஒளிபரப்பான சீரியல்கள் இப்போது சனி, இன்னும் சில தொடர்கள் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக ஒளிபரப்பாகிறது.
இதனால் கலைஞர்கள் முழுவதும் சீரியலுக்காக பணிபுரிக்கிறார்கள். அப்படி பிஸியான பிரபலங்களில் சூப்பர் ஜோடி ஆல்யா மற்றும் சஞ்சீவ்.
கார்களை விற்ற ஜோடி
ஆல்யா மற்றும் சஞ்சீவ் காதலித்து திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றார்கள். இப்போது ஆல்யா இரண்டாவதாக கர்ப்பமாக இருக்க இம்மாத இறுதியில் குழந்தை பிறந்துவிடும் என கூறப்படுகிறது.
ஆல்யா மானசா குழந்தை பிறக்க இருக்கும் இறுதி மாதம் வரை ராஜா ராணி 2 சீரியலில் நடித்துக்கொண்டே இருந்தார்.
இந்த நேரத்தில் தான் ஆல்யா மற்றும் சஞ்சீவ் ஜோடி தாங்கள் வைத்திருந்த கார்களை விற்றுள்ளனர். ஒரு காரை விற்க மற்றொரு காரை உறவினர் ஒருவருக்கு பரிசாக கொடுத்துள்ளனர்.
புது பிளானில் இருக்கும் ஜோடி
ஆல்யா மானசா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு காரை விற்று விட்டோம், மற்றொன்று பதிசாக கொடுத்து விட்டோம். அடுத்த பிளான் என்ன என்று ஒரு காரை பதிவு செய்துள்ளார்.
எனவே அவர்கள் பெரிய காரை வாங்கும் பிளானில் இருப்பது தெரிகிறது.
புடவையில் ஒரேயொரு ரீல்ஸ் வீடியோ தான், அப்படியே ரசிகர்களை மயக்கிய ஷெரின்- வைரல் வீடியோ