பாண்டவர் இல்லம் சீரியல் புகழ் நடிகை அனுவிற்கு குழந்தை பிறந்தது- அவரே பதிவிட்ட புகைப்படம்
சீரியல் நடிகை
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் என்ற தொடர் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அனு.
அந்த தொடரை தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, கல்யாணம் முதல் காதல் வரை, விதி, ஆண்டாள் அழகர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பாண்டவர் இல்லம் என பல தொடர்கள் நடித்துள்ளார்.
இவர் விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தனது கணவருடன் இணைந்து விஜய் டிவியில் Mr&Mrs Chinnathirai நிகழ்ச்சியில் எல்லாம் பங்குபெற்றார்.

அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த அபிக்கு சீமந்தம் எல்லாம் அழகாக நடந்தது, அந்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தான் நடிகை அனுவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம், இதனை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடைசியாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட போனி கபூர்- வருந்தும் ரசிகர்கள்
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri