சீரியல் நடிகை அனு முதன்முதலாக வெளியிட்ட தனது மகனின் போட்டோ- என்ன பெயர் தெரியுமா?
நடிகை அனு
படங்களில் நடிப்பவர்களை தாண்டி சீரியல்களில் நடிப்பவர்களுக்கு தான் இப்போது ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனவே சினிமா என்று ஆசைப்படும் பலரும் முதலில் சின்னத்திரையில் தான் காலடி எடுத்து வைக்கிறார்கள்.
அப்படி பல தொடர்களில் நாயகியாக நடித்து மக்களிடம் பெயர் பெற்றவர் தான் நடிகை அனு. இவர் கடைசியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் என்ற தொடரில் நடித்திருந்தார்.
பிறந்த மகன்
விக்னேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட அனு பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமானார். நிறைய போட்டோ ஷுட்கள் கூட வெளியிட்டிருந்தார். அண்மையில் தான் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது தனது மகனுக்கு வான் வியன் என்று பெயர் வைத்துள்ளதாக அனு புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.
மறைந்த சரிகமப புகழ் ரமணி அம்மாள் நிகழ்ச்சியில் ஜெயித்த பணம், நிலம் என்ன ஆனது தெரியுமா?