புதிய கார் வாங்கியுள்ள பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி- வாழ்த்தும் ரசிகர்கள்
சைத்ரா ரெட்டி
கன்னட சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் ஜீ தமிழ் சீரியல் மூலம் அதிகம் பிரபலம் ஆனவர் சைத்ரா ரெட்டி.
யாரடி நீ மோகினி என்ற தொடரில் அழகான வில்லியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். ரசிகர்களின் பேராதரவை பெற்றவருக்கு சன் டிவியின் தொடரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கயல் என்ற தொடரில் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார். சீரியலை தாண்டி பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது புதியதாக தொடங்கப்பட்டுள்ள டாப் குக்கு டூப் குக்கு என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார்.
புதிய கார்
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் சைத்ரா ரெட்டி தற்போது சூப்பர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதாவது அவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார், தனது கணவர் மற்றும் காருடன் சூப்பர் புகைப்படங்கள் எடுத்து அதை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அவருகு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
