இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?- அட இவங்க தானா?
கடந்த சில மாதங்களாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன.
அப்படி தான் இப்போது ஒரு நடிகையின் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் அதிக ஷேர் ஆகி வருகிறது.
இவரை நாம் இன்ஸ்டா பக்கம் போனால் அன்றாடம் பார்க்கலாம். பிக்பாஸில் பங்குபெற்ற இவர் இப்போது படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
யார் அந்த நடிகை
அவர் வேறுயாரும் இல்லை பகல்நிலவு என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடம் அங்கீகாரம் பெற்ற நடிகை ஷிவானி தான்.
அண்மையில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரது சிறுவயது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட இவர்தானா என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
சீரியல் நடிகை ஜனனியின் புதிய லுக், அசந்துபோன ரசிகர்கள்- பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா?

கனடாவின் புதியா விசா விதிகள்... இந்தியர்கள் உட்பட கடும் சிக்கலில் வெளிநாட்டு மாணவர்கள் News Lankasri

22 வயதில்.., பயிற்சியில்லாமல் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

காதலி உட்பட 5 பேர் கொடூரக் கொலை; 23 வயது இளைஞர் வெறிச்செயல் - நாட்டை உலுக்கிய சம்பவம்! IBC Tamilnadu
