சீரியல் நடிகை ஜனனியின் புதிய லுக், அசந்துபோன ரசிகர்கள்- பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா?
சீரியல்கள் மூலம் மக்களிடம் பிரபலமான நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் ஜனனி அசோக்குமார்.
கோவையைச் சேர்ந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை, ஆயுத எழுத்து, மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் அடுத்தடுத்து நடித்து பிரபலம் ஆனார்.
இப்போது இன்னும் புதியதாக எந்த தொடரிலும் இவர் கமிட்டாகவில்லை.
புதிய லுக்
இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்க கூடியவர். மேக்கப் போடும் ஒவ்வொரு விஷயத்தையும் காட்டி வீடியோ வெளியிடுவது, போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடுவது என இருப்பார்.
அண்மையில் அவர் முதன்முறையாக தனது தலைமுடியை Curl செய்து வெளியிட அதற்கு ரசிகர்கள் ஏகப்பட்ட நல்ல கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.
அதோடு சிலர் இந்த ஹேர் ஸ்டைல் சூப்பர் தான் ஆனால் பிளாஸ்டிக் சர்ஜரி ஏதாவது செய்தீர்களா என கேள்வி கேட்டு வருகின்றனர்.
காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது எப்படி, நடிகை ஆல்யா மானசாவே வெளியிட்ட வீடியோ- வருந்தும் ரசிகர்கள்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
