நிகழ்ச்சி மேடையில் அனைவர் முன்பும் கண்ணீர்விட்டு அழுத பாரதி கண்ணம்மா சீரியல் நாயகி- எமோஷ்னல் புரொமோ
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா தொடர் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது மலையாள தொடரின் ரீமேக் என்பது நமக்கே தெரியும்.
அந்த கதைக்கும் தமிழில் ஒளிபரப்பாவதற்கும் சில மாற்றங்கள் தான் இருக்கின்றன.
பாரதி கண்ணம்மா பயணம்
2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 2022ம் ஆண்டிலும் வெற்றிகரமாக ஓடுகிறது. இடையில் நாயகி மாற்றம் நடக்க கொஞ்சம் டல்லாக ஓடிய கதை இப்போது புதிய நடிகர்கள் மூலம் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.
கதையில் பெரியவர்களை விட சிறியவர்களை வைத்து தான் கதைக்களம் அதிகம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த வாரம் வெண்பா-பாரதி திருமணம் குறித்து அதிகம் பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது,
மேடையில் அழுத நாயகி
இந்த பாரதி கண்ணம்மா தொடரில் அகிலன் மனைவியாக அஞ்சலியாக ஒரு புதிய நடிகை நடித்து வருகிறார். அவர் சீரியல் கலைஞர்களுக்காக நடந்த ஒரு நிகழ்ச்சியில் நான் இந்த இடத்தில் இப்படி நிற்பேன் என எதிர்ப்பார்க்கவில்லை என கண்ணீர் மல்க பேசுகிறார்.
அந்த எமோஷ்னல் புரொமோ வைரலாகி வருகிறது.
புதிதாக வெளியான விஜய்யின் பீஸ்ட் பட புதிய புரொமோ- தளபதி அட்டகாசம்