தனது முதுகில் சிங்கம் டாட்டூ போட்டுக்கொண்ட பிரபல சீரியல் நடிகை... யாரு பாருங்க
சீரியல் நடிகை
தமிழ் ரசிகர்களிடம் பேவரெட் நடிகை யார் என்று கேட்டால் உடனே சின்னத்திரை நடிகைகளை தான் கூறுவார்கள்.
அந்த அளவிற்கு ரசிகர்களின் கவனத்தில் இப்போது சீரியல் நடிகைகள் தான் அதிகம் உள்ளார்கள். இதனால் சின்னத்திரையிலும் நிறைய விதவிதமான சீரியல்கள், சூப்பர் சூப்பரான கேம் ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

சிங்கம் டாட்டூ
எப்போதும் சீரியல் நடிகைகள் நடிக்கும் புதிய தொடர், போட்டோ ஷுட் பற்றிய தகவல்களை தான் பார்த்து வருகிறோம்.
தற்போது சீரியலில் வில்லியாக மிரட்டிய ஒரு நடிகை தனது முதுகில் மாஸான சிங்கம் டாட்டூ போட்டுக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த நடிகை வேறு யாரும் இல்லை விஜய்யில் பாரதி கண்ணம்மா தொடரில் வில்லியாக நடித்த பரீனா தான் டாட்டூ போட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.