சிம்புவுடன் முதன்முறையாக புகைப்படம் எடுத்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை- வைரலாகும் போட்டோ

Silambarasan Vendhu Thanindhathu Kaadu Farina Azad
By Yathrika 2 மாதங்கள் முன்

பாரதி கண்ணம்மா

இந்த பெயரை கேட்டதும் ரசிகர்களுக்கு இப்போது ஒரு விஷயம் உடனே நியாபகம் வரும். அதாவது தற்போது இந்த சீரியலின் கதைக்களத்தில் திரைப்பட ரேஞ்சிற்கு காட்சியமைப்பு ஒளிபரப்பாகி வருகிறது.

மருத்துவமனை ஹைஜாக், தீவிரவாதிகள் அட்டகாசம், பெண்கள் பாதுகாப்பு என நிறைய விஷயங்களை இப்போது காட்டுகிறார்கள்.

அண்மையில் வந்த புரொமோவில் நாயகி ஆபத்தில் சிக்கியிருக்கும் நாயகனை விட்டுபிரிய மாட்டேன் என அவரோடு கட்டியணைத்து நிற்கிறார். ரசிகர்கள் புரொமோவை பார்த்து என்னடா இது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சிம்புவுடன் முதன்முறையாக புகைப்படம் எடுத்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை- வைரலாகும் போட்டோ | Serial Actress Farina Photo With Simbu

சிம்புவுடன் நடிகை

இந்த தொடரில் வில்லியாக அதாவது சீரியல் இத்தனை காலம் ஓடுவதற்கே வில்லி செய்த வேலை தான் காரணம். வெண்பா என்ற கதாபாத்திரத்தில் பயங்கர வில்லியாக நடித்து வந்தவர் பரீனா.

இவர் அண்மையில் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிவிழா கொண்டாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது நடிகர் சிம்புவுடன் முதன்முறையாக எடுத்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இதோ பாருங்கள்,

4 நாள் முடிவில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு செய்த வசூல்- இத்தனை கோடியா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US