சீரியல் நடிகை பரீனா மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்- வெளிநாட்டில் எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியயலாக ஓடிக் கொண்டிருந்த ஒரு தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் ஒரே ஒரு விஷயத்தை வைத்து கதையை இழுத்து வருகிறார்கள்.
அது ரசிகர்களுக்கு கடும் கோபத்தை கொடுத்துள்ளது, இயக்குனரும் இப்போதைக்கு முடிப்பதாக தெரியவில்லை.
முதல் பாகமே என்ன ஆகும் என தெரியவில்லை, அதற்குள் இந்த தொடரின் இரண்டாம் பாகத்தின் பேச்சுகள் இடம்பெறுகின்றன.
பரீனா மகனின் கொண்டாட்டம்
இந்த தொடர் இத்தனை வருடங்கள் ஓடுவதற்கே வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தால் தான். வெண்பா வேடத்தில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார் பரீனா.
இவர் தனது மகனின் முதல் பிறந்தநாளை துபாயில் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாவில் பகிர ரசிகர்கள் அவரின் மகனுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
IVF சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற நடிகை ரேவதியின் மகளை பார்த்துள்ளீர்களா?

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri
