உடல் எடை அதிகமாக சீரியல் நடிகை கேப்ரியல்லா என்னென்ன உணவு சாப்பிடுகிறார் தெரியுமா?

Report

நடிகை கேப்ரியல்லா

விஜய் டிவி நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமானவரானார் கேப்ரியல்லா.

நடன நிகழ்ச்சி, பிக்பாஸ் என கலந்துகொண்ட இவர் இப்போது ஈரமான ரோஜாவே என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக 7C என்ற தொடரிலும் நடித்த கேப்ரியல்லா தனுஷ்-ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்திலும் நடித்திருந்தார். இப்போது நாயகியாக கலக்கிவரும் இவருக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் ஏற்பட்டு வருகிறது.

உடல் எடை அதிகமாக சீரியல் நடிகை கேப்ரியல்லா என்னென்ன உணவு சாப்பிடுகிறார் தெரியுமா? | Serial Actress Gabriella Weight Gain Foods

உடல் எடை

சிறுவயதில் இருந்தே ஒல்லியாக காணப்பட்ட கேப்ரியல்லா ஒரு கட்டத்தில் மிகவும் சோர்வாக உணர்ந்திருக்கிறார்.

இதனால் 2019ம் ஆண்டு ஜிம்மில் சேர்ந்து வொர்க்கவுட் செய்ய தொடங்கினாராம், அப்படியே டிரெயினர் சொன்ன உணவு முறைகளை அப்படியே செய்ய தொடங்கினாராம். காலை வேக வைத்த 4 முட்டைகள், காலை 10 மணிக்கு 10 இட்லி வரை சாப்பிடுவாராம்.

11 மணிக்கு பழங்கள் எடுத்துக் கொள்வாராம். மதியம் மீல்ஸ், வாரத்திற்கு 3 நாள் நான் வெஜ், வயிறு நிரம்பும் வரை சாப்பிடுவாராம், அதிக புரோட்டின் இருக்குமாம்.

மாலை 6 மணி போல் வாழைப்பழம், நட்ஸ், பாதாம், முந்திரி, பிஸிதா ஆகியவை சேர்த்து திக்கான மில்க் ஷேக் குடிப்பாராம்.

உடல் எடை அதிகமாக சீரியல் நடிகை கேப்ரியல்லா என்னென்ன உணவு சாப்பிடுகிறார் தெரியுமா? | Serial Actress Gabriella Weight Gain Foods

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதாவின் பண்ணை வீட்டை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட வீடியோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US