பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதாவின் பண்ணை வீட்டை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த தொடரில் மிகவும் வெயிட்டான கதாபாத்திரமான தனம் என்ற வேடத்தில் நடித்து வருபவர் சுஜிதா. தொடர் ஆரம்பித்தது முதல் இப்போது வரை தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நன்றாக நடித்து வருகிறார்.
தமிழை தாண்டி தெலுங்கிலும் தொடர்ந்து சீரியல்கள் நடித்து வருகிறார்.
இடையில் ஒரு புதிய வீடும் கட்டியுள்ளார், வீட்டின் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவரே வெளியிட்டிருந்தார், ரசிகர்களும் வாழ்த்து கூறி வந்தார்கள்.

பண்ணை வீடு
இந்த நிலையில் தனது கதைகேளுகதைகேளு யூடியூப் பக்கத்தில் தனது பண்ணைட வீட்டை காட்டியுள்ளார், அதில் மாம்பழம், நெல்லிக்காய் என நிறைய இருக்கின்றன.
இதோ அவரே வெளியிட்ட வீடியோ.
நடிகருடன் விவாகரத்து பெற்று தனது மகன்களுடன் வசிக்கும் சரிதா- அவரது மகன்களை பார்த்துள்ளீர்களா?
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan