சமீபத்தில் பிறந்த தனது மகளை வைத்து அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ள சீரியல் நடிகை காயத்ரி- கலக்கல் க்ளிக்ஸ்
காயத்ரி யுவராஜ்
சீரியல் நடிகைகள் தான் இப்போது சின்னத்திரை ரசிகர்களின் கனவுக் கன்னிகளாக வலம் வருகிறார்கள்.
ரசிகர்களை கவர நடிகைகளும் அதிக போட்டோ ஷுட் நடத்துவது, ரசிகர்களுடன் லைவ்வில் வந்து பேசுவது என எப்போதும் ஏதாவது விஷயத்தை செய்துகொண்டு வருகிறார்கள்.
அப்படி சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, பொன்னூஞ்சல், அழகி என பல ஹிட் தொடர்களில் நடித்தவர் தான் காயத்ரி. இவர் கடைசியாக ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடித்து வந்தார்.
மகன் போட்டோ ஷுட்
காயத்ரி யுவராஜிற்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார், தற்போது பல வருடங்களுக்கு பிறகு இரண்டாவது குழந்தையை பெற்றுள்ளார் காயத்ரி.
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் அவர் தற்போது தனது மகளை வைத்து எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதற்கு ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது, இதோ போட்டோ ஷுட் புகைப்படங்கள்,
You May Like This Video