சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு முதல் கணவருடன் பிறந்த மகனை பார்த்துள்ளீர்களா?- நன்றாக வளர்ந்துவிட்டாரே?

Yathrika
in பிரபலங்கள்Report this article
சீரியல் நடிகை
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்த நடிகை மகாலட்சுமி. வாணி ராணி, ஆபிஸ், செல்லமே, உதிரிப்பூக்கள் மற்றும் ஒரு கை ஓசை என முக்கியமான சீரியல்களில் நடித்துள்ளார்.
இவருக்கு அனில் என்பவருடன் திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டு இருவரும் மறுமணம் செய்துகொண்டார்கள்.
மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருடன் மறுமணம் செய்தபோது ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது.
முதல் மகன்
நேற்று ஜுன் 18, தந்தையர் தினம், எனவே பிரபலங்கள் அனைவரும் தங்களது தந்தை புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் சீரியல் நடிகை மகாலட்சுமி தனது முதல் மகனின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டும் பிரபலங்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
சங்கீதாவுடன் விவாகரத்து? நடிகையுடன் இரண்டாம் திருமணம்? அனைத்து சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்த விஜய்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
