பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி !

By Jeeva Sep 01, 2022 09:30 AM GMT
Report
205 Shares

நடிகை மஹாலக்ஷ்மி திருமணம்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மஹாலக்‌ஷ்மி.

இவர் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான வாணி ராணி சீரியலின் மூலம் பெரியளவில் பிரபலமானார்.

மேலும் குறிப்பிட்டு சொல்லும் வகையில் Office, ஒரு கை ஒசை உள்ளிட்ட முக்கிய சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான LIBRA புரோடக்ஷன்ஸ்-ன் உரிமையாளர் LIBRA ரவி மற்றும் நடிகை மஹாலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

மேலும் தற்போது அவர்கள் இருவருக்கும் திருமண வாழ்த்துகளை தெரிவித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி ! | Serial Actress Mahalakshmi Got Married

பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி ! | Serial Actress Mahalakshmi Got Married

கோடிக்கணக்கில் எகிறிய விடுதலை படத்தின் பட்ஜெட்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US