சீரியல் நடிகை மகாலட்சுமியா இது, திடீரென இப்படி மாறிவிட்டாரே?- கலக்கல் வீடியோ
ரவீந்தர்-மகாலட்சுமி
சீரியல் நடிகை மகாலட்சுமி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் முதலில் தனது பயணத்தை தொடங்கியவர். பின் நடிக்க வாய்ப்புகள் வர சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
இப்போது சன் தொலைக்காட்சியில் அன்பே வா தொடரில் பிஸியாக நடிக்கிறார்.
இதற்கு இடையில் தான் திடீரென மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் திருமண புகைப்படங்கள் வந்தன. அவர்களது திருமணம் ஏதோ பெரிய விஷயம் போல் மக்களால் பேசப்பட்டு வந்தது, இப்போது அது கொஞ்சம் குறைந்துள்ளது.
மகாலட்சுமி நியூ லுக்
திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமி வழக்கம் போலவே தனது பணிகளை செய்து வருகிறார். அண்மையில் அழகாக புடவையில் சூப்பரான மேக்கப் போட்டு போட்டோ ஷுட் எடுக்க அட நம்ம மகாலட்சுமியா இது என ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
இதோ அவர் வெளியிட்ட வீடியோ,
நடனப்புயல் பிரபுதேவாவின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா?- அவர் எடுத்திருந்த அழகிய போட்டோ