சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் மீனாவா இது, சுத்தமாக மேக்கப் இல்லாமலும் அழகாக உள்ளாரே- வைரல் போட்டோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை தமிழ் சின்னத்திரை மிகவும் வெற்றிகரமாக தொடங்கிய ஒரு தொடர்.
இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன், வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் நடித்துவரும் இந்த தொடருக்கு யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த சீரியலின் நாயகன் வெற்றி வசந்த் தனது யதார்த்தமான நடிப்பில் மூலம் மக்களை கவர நாயகி கோமதி தனது இயல்பான தோற்றம் இயல்பான நடிப்பில் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
மீனா-முத்து இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
கோமதி ப்ரியா
கோமதி ப்ரியா தனது இன்ஸ்டாவில் பிரியா பாலகுமாரன் என்ற பெயரில் பக்கம் வைத்துள்ளார். தமிழில் தான் தொடர்ந்து சீரியல்கள் நடிக்கிறார் என்று பார்த்தால் தெலுங்கில் ஹிட்லர் கேரி பெல்லம் என்ற தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் கோமதி ப்ரியா மலையாளத்தில் செம்பநீர்ப்பூவு என்ற தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ள தகவல் வெளிவந்துள்ளது. அவரது ரசிகர்களும் புதிய சீரியலுக்கு வாழ்த்து கூறுகின்றனர்.
அதேபோல் கேரளா புடவையில் அவர் அண்மையில் சுத்தமாக மேக்கப் இல்லாமல் வெளியிட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் இதிலும் அழகாக உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
