நடிப்பையே திடீரென நிறுத்திய சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியா இது?- லேட்டஸ்ட் போட்டோ ஷுட் வைரல்
பிரியங்கா நல்காரி
தமிழில் கடந்த 2018ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் ரோஜா. இந்த சீரியல் தொலைக்காட்சிக்கு TRP ரேட்டிங்கை அதிகரித்துக் கொடுத்தது என்றே கூறலாம்.
சிப்பு சூரியன் மற்றும் பிரியங்கா நல்காரி இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து இந்த சீரியல் அண்மையில் தான் முடிவுக்கு வந்தது.
பிரியங்கா நல்காரி
இந்த தொடரில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் பிரியங்கா நல்காரி.
இவர் ரோஜா தொடரை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதா ராமன் என்ற தொடரில் நடித்து வந்தார்.
இடையில் திருமணம் செய்துகொண்ட பிரியங்கா தற்போது சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். இனி நடிக்கப்போவதில்லை என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் கொடுத்தார்.
இந்த நிலையில் குட்டை பாவாடையில் புதிய லுக்கில் அவர் எடுத்த போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.
11 நாட்களில் அதிகப்படியான உடல் எடையை குறைக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா எடுத்த டயட் என்ன?