புதிய ஹேர் ஸ்டைலில் பிரபல பாடலுக்கு ஆட்டம் போட்ட சீரியல் நடிகை ரேஷ்மா- வைரலாகும் வீடியோ
பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி ஒரு காலத்தில் மக்கள் அதிகம் பேசி வந்தார்கள், ஆனால் கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு குறைய TRPயும் குறைந்துள்ளது.
கதையில் வேகம் எடுத்தால் கண்டிப்பாக டாப்பில் வரும் இல்லையென்றால் முடித்துவிடுங்கள் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோபி-ராதிகா மீண்டும் பாக்கியா வீட்டிற்கே வர செழியன்-மாலினி மற்றும் எழில்-அமிர்தா-கணேசன் பிரச்சனை 3ம் ஒன்றாக வருகிறது.
இதில் யாருடைய பிரச்சனை எப்படி முடியப்போகிறது, குடும்பம் படப்போகும் கஷ்டம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ராதிகா டான்ஸ்
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. அவர் தனது இன்ஸ்டாவில் புதிய ஹேர் ஸ்டைலில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.
அவரின் புதிய ஹேர் ஸ்டைலுக்கும் மக்களிடம் நல்ல கமெண்ட்ஸ் கிடைத்து வருகிறது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
