சீரியல் நடிகைகள் ஷபானா-ரேஷ்மாவிற்கு அடித்த ஜாக்பாட்- இருவரும் இப்படியொரு படத்தில் கமிட்டாகியுள்ளார்களா?
ஜீ தமிழ்
தமிழ் சினிமா தொலைக்காட்சிகளில் மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்ற சேனல்கள் என்றால் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி தான். முதல் 10 இடங்கள் எடுத்துக் கொண்டாலும் இந்த சேனல்களின் நிகழ்ச்சிகள், தொடர்கள் தான் வரும்.
அப்படி இந்த தொலைக்காட்சிகளில் பணியாற்றி நடிகைகள் தான் மக்களிடம் அதிகம் வரவேற்பு பெறுகிறார்கள்.
அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி மற்றும் யாரடி நீ மோகினி என்ற தொடர்கள் மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் ஷபானா மற்றும் ரேஷ்மா.
இவர்கள் இருவரும் நடித்த தொடர்கள் முடிவடைய இப்போது வேறொரு தொலைக்காட்சியில் தொடர்கள் நடிக்கிறார்கள்.

புதிய படம்
இந்த நேரத்தில் தான் இவர்களை பற்றிய ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்களாம். இருவருக்கும் அறிமுக படமாக அமைந்த படத்தின் பெயர் பகையே காத்திரு என்பதாம்.
மற்றபடி இந்த படம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
நஷ்டத்தில் முடிவுக்கு வரும் நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படம்- மொத்த வசூல் இவ்வளவு தானா?
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri