முடி திக்காக வளர சீரியல் நடிகை ஷபானா என்ன செய்கிறார் தெரியுமா?- சில டிப்ஸ் இதோ
நடிகை ஷபானா
தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு நாயகியை பிடித்துவிட்டால் அவர்கள் செய்யும் எல்லா விஷயங்களை நோட் செய்வார்கள்.
புதிய கார், வீடு, விட்டில் விசேஷம் என என்ன நடந்தாலும் பிரபலங்களும் இப்போதெல்லாம் ரசிகர்களுக்க தெரிவித்துவிடுகிறார்கள்.
அதிலும் பெண்கள் நாயகிகள் அழகாக இருக்க செய்யும் அனைத்து அழகு சார்ந்த விஷயங்களையும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.
அப்படி இப்போது சீரியல் நடிகை ஷபானா முடி திக்காக வளர என்ன செய்கிறார் என சில டிப்ஸ் வெளியாகியுள்ளது.
சில டிபஸ்
வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் தலைக்கு எண்ணெய் தடவி 1 மணி நேரம் ஊர வைத்து பின் ஹேர் வாஷ் செய்வாராம்.
முடி அடத்தியாக இருக்க சின்ன வெங்காயம், நெல்லிக்காய், செம்பருத்தி இலை போன்றவற்றை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தலையில் தடவி மசாஜ் செய்வாராம், இது முடி அடர்த்திக்கு பெரிதும் உதவுமாம்.
முடி வளர்ச்சி மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு சீரம் பெரிதும் உதவுமாம். வீட்டிலேயே சீரத்தை தயார் செய்து தடவுவாராம் ஷபானா.
சொந்த ஊரில் நடிகை தேவயானி கட்டியுள்ள பண்ணை வீட்டை பார்த்துள்ளீர்களா?- அழகாக உள்ளதே

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
