சீரியல் நடிகை சரண்யா துரடியா இது, புதிய லுக்கில் நடிகை- லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்
சரண்யா துரடி
செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சரண்யா துரடி.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தமிழ் சீரியல் மூலம் நன்று அறியப்பட்ட இவர் தொடர்ந்து நிறைய சீரியல்கள் நடித்து வந்தார்.
தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவர் கலைஞர், ராஜ், புதிய தலைமுறை என பல தொலைக்காட்சியில் செய்தி வாசித்துள்ளார். நியூஸ் 18 தமிழ்நாடு செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.
இன்ஸ்டா பதிவு
இப்போது நடிப்பதை தாண்டி தனது காதலருடன் வெளியூர் சுற்றுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் சரண்யா.
ஒவ்வொரு நாளும் விதவிதமான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிடுகிறார். அண்மையில் இவர் தனது தலைமுடியை கியூட்டான கட் செய்து சூப்பர் லுக்கிற்கு மாறியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார், டோரா போல் உள்ளாரே எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
25 வருடங்களுக்கு பிறகு நடிகை ராதா செய்துள்ள விஷயம்- சந்தோஷமாக அவரே வெளியிட்ட பதிவு

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
