7 கிலோ வரை உடல் எடையை குறைக்க சீரியல் நடிகை ஸ்ரேயா அஞ்சன் என்ன சாப்பிட்டார் தெரியுமா?
நடிகை ஸ்ரேயா அஞ்சன்
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற தொடர் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா அஞ்சன்.
அந்த தொடரில் உடல் நடித்த சித்து மீது காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.
திருமணத்திற்கு பின் ஸ்ரேயா ஜீ தமிழில் ரஜினி என்ற தொடரில் நடித்து வந்தார், இப்போது சீரியலும் முடிந்துவிட்டது.

உடல் எடை
உடல் எடையை குறைக்க காலை வெறும் வயிற்றில் ஊற வைத்த சப்ஜா விதை, தேன், பப்பாளி சேர்ந்து சாப்பிடுவாராம்.
நிறைய காய்கறி வகைகள், பாலக்கீரை-புதினா சேர்ந்து நன்கு அரைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடிப்பாராம்.
மாலை நேரத்தில் எல்தி ஸ்நாக்ஸாக வேக வைத்த கறுப்பு கடலை, வேக வைத்த சுண்டல் போன்றவற்றை எடுத்து கொள்வாராம். அதோடு காலை 20 நிமிடம் நடைபயிற்சி என ஒரு மாதத்தில் 7 கிலோ வரை எடை குறைத்துள்ளாராம்.

சீதா ராமன் சீரியலில் பிரியங்காவிற்கு பதிலாக சீதாவாக நடிக்கப்போவது யார்?- இந்த நடிகையா?
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri